அதிமுக கழகம் சார்பில் இமானுவேல் சிலைக்கு மாலை அணிவிப்பு

678பார்த்தது
விருதுநகர் மேற்கு மாவட்ட ராஜபாளையம் அதிமுக வடக்கு நகர கழகம் சார்பில் அம்மன் பொட்டல் தெருவில் அமைந்துள்ள இமானுவேல் சேரன் 99 வது பிறந்த நாள் முன்னிட்டு அவரது திருவருசிலைக்கு நகரச் செயலாளர் வழக்கறிஞர் துரைமுருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வனராஜ். நகர மகளிர் அணி செயலாளர் ராணி. நகர தகவல் தொழில் பிரிவு செயலாளர் ஜெயராமன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி