ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி தெற்கு தெருவில் உள்ள பழனியம்மாள். இவருடைய மகள் நாகலட்சுமி பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தாயார் பழனியம்மாள் சொந்தமான காய்கறி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடையில் இருந்து நாகலட்சுமி கடையை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை என. அக்கம் பக்கத்தினர் தேடியும் கிடைக்கவில்லை எனக் கூறி தளவாய்புரம் காவல் நிலையத்தில் தாயார் பழனியம்மாள் கொடுத்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர்.