ராஜபாளையத்தில் லாட்டரி விற்பனை ஒருவர் மீது வழக்கு பதிவு

83பார்த்தது
ராஜபாளையம் தெற்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூபால்பட்டி தெருவை சேர்ந்த பெருமாள் என்பவர் அவரது வீட்டின் முன்பாக தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் அவரிடம் இருந்த லாட்டரி மற்றும் 3130 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தெற்கு காவல் நிலையத்தில் 20 ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி