ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு கூட்டம்

62பார்த்தது
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு கூட்டம்
அருப்புக்கோட்டை
திருச்சுழி சாலையில் உள்ள
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களை தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள் உடனான ஆய்வு கூட்டம் மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் தன்னார்வலர்களின் பணி முன்னேற்றம் குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில்
மக்களை தேடி மருத்துவம் திட்ட
பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி