அருப்புக்கோட்டையில்மினி லோடு வேன் மோதி விபத்து ஒருவர் காயம்

82பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் மாணிக்கம் வயது 21 இவருடைய மனைவி சங்கீதா சங்கீதாவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மாத்திரை வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ராஜீவ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த மாணிக்க இருசக்கர வாகனத்தின் மீது கேசவன் என்பவர் ஓட்டி வந்த டாடா ஏசி மோதி விபத்து ஏற்பட்டது இதில் மாணிக்கம் காயம் அடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணிக்கத்தின் மனைவி சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போய் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி