விருதுநகர் அருகே பாலநத்தம் பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த கணேசன் என்பவரின் மகன் அருண்பாண்டியன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அவர் சென்ற இருசக்கர வாகனம் திடீரென நிலைத்திடுமாறு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் அருண்பாண்டியன் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் அருண்பாண்டியனின் தந்தை கணேசன் அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்