விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக விஷ மருந்து ஒருவர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கொப்புச்சிதம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் சோலைராஜா வயது 30 இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், இதனால் மனவேதனையில் இருந்த சோலைராஜா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்