நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்பி மாணிக்கம் தாகூர் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக மாணிக்கம் தாகூர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விருதுநகர் அருகே சூலக்கரை குல்லூர்ச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று தனக்கு வாக்களித்த பொது மக்களுக்கு நேரடியாக நன்றி தெரிவித்து அவர்களுடைய குறைகளையும் கேட்டிருக்கின்றார்