அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேல்முருகன் இவர் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் தெப்பக்குளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த பாண்டியன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 6750 மதிப்பெண் 144 லாட்டரி சீட்டுகள் மேலும் 50 என்று எழுதப்பட்ட முதல் பரிசு ஒரு கோடி கொண்டா லாட்டரி சீட்டுகள் 99 மேலும் 5: 45 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டனர் இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்