பிடிஆர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிதி அமைச்சர் ஆக இருந்தபோது அவரே சொன்ன விஷயம் தான். அப்போது வருடத்திற்கு ரூபாய் இருபதாயிரம் கோடி அரசுக்கு வரவேண்டிய வருவாய் எங்கே செல்கிறது என தெரியவில்லை எனக் கூறினார். தற்போது அவர் கூறிய விஷயத்தில் ஒரு பகுதியை கண்டறிந்துள்ளார்கள். இதை மத்திய அரசு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.