விருதுநகர் மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியட் போட்டி

72பார்த்தது
விருதுநகர் மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியட் போட்டி
விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான யோகா ஒலிம்பியாட் தேர்வு போட்டி விருதுநகர் மாவட்ட அறிஞர் நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதும் 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவிலான யோகா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வார்கள். தகுதி பெற்றார்கள்

தொடர்புடைய செய்தி