விருதுநகர்: முன் விரதம் காரணமாக தாக்கியவர் மீது புகார்

55பார்த்தது
முன் விரோதம் காரணமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வசந்தம் நகர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் இவர் அருப்புக்கோட்டை நாடாஸ்வரன் கோவில் தேர்ந்தெடுத்த பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இவருக்கும் வன்னிய ராஜா என்பவருக்கும் மேற்பட்ட முன்விரோதம் காரணமாக வன்னிய ராஜா அவரை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி