விருதுநகர்: ஆதார் சேவை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

0பார்த்தது
விருதுநகர்: ஆதார் சேவை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம், ஆதார் திருத்தம் மற்றும் காப்பீடு அட்டை பதிவு செய்யும் மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்தும் அங்கு பணிபுரியும் அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி