தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பந்தல்குடி விளக்கில் இசக்கி நாராயணன் என்பவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கியதாகவும் அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த ஈச்சர் லாரி அதிவேகமாக ஜாக்கிரதையாகவும் ஒட்டி வரப்பட்டு இசக்கி நைனார் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக மூட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க கூறி பந்தல்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.