5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் இருந்து சேதம்

64பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பெரிய தெருவை சார்ந்தவர் பரமசிவம் வயது 41 இவர் கடந்த 14 ஆம் தேதி காலை 8: 30 மணியளவில் தனக்கு சொந்தமான கடைக்கு சென்று பார்த்தபொழுது கடைசியில் புகை வந்து கொண்டிருந்ததாகவும் கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீ க்கு இரையாகியிருந்ததாக கூறப்படுகிறது இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் 5 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி