வடகொரிய அதிபரைத் திருப்திப்படுத்த ஆண்டுதோறும் 25 இளம்பெண்களை, பிளஷர் டீம் (pleasure squad) தேர்வு செய்யப்படுவதாக சமீபத்தில் வடகொரியாவில் இருந்து தப்பி வந்த யோன்மி பார்க் என்ற இளம்பெண் கூறியுள்ளார். இந்த பிளஷர் டீம் 1970 களில் கிம் ஜாங்-உன்னின் தந்தை கிம் ஜாங்-II அதிபராக இருந்த போது தோற்றுவிக்கப்பட்டது. பல பெண்களுடன் உடலுறவில் இருந்தால் மரணம் அடைய மாட்டோம் என கிம் ஜாங் தந்தை நம்பியுள்ளார். அதன் காரணமாகவே அவர் இந்த டீமை உருவாக்கி உள்ளார். தற்போது வரை அந்த டீம் செயல்பட்டு வருகிறது.