விராட் கோலியின் டெஸ்ட் ஜெர்சிகள் விற்பனை அமோகம்

61பார்த்தது
விராட் கோலியின் டெஸ்ட் ஜெர்சிகள் விற்பனை அமோகம்
இந்தியா – பாக்., போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி நாளை (மே 17) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற விராட் கோலிக்கு மரியாதை செய்யும்விதமாக கோலியின் டெஸ்ட் ஜெர்சியை அணிந்துவர சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே விராட் கோலியின் டெஸ்ட் ஜெர்சிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி