4 குழந்தைகளுடன் இளைஞரை மணந்த ’வைரல்’ பெண்ணுக்கு மீண்டும் குழந்தை

59பார்த்தது
4 குழந்தைகளுடன் இளைஞரை மணந்த ’வைரல்’ பெண்ணுக்கு மீண்டும் குழந்தை
பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் (32) என்ற பெண்ணுக்கு 4 குழந்தைகள் இருந்த நிலையில் பப்ஜி விளையாட்டு மூலம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சச்சின் மீனா (27) மீது காதல் மலர்ந்தது. பின்னர் குழந்தைகளுடன் சீமா சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்ததால் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்து மதத்திற்கு மாறிய சீமா, சச்சினை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமான சீமாவுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்புடைய செய்தி