பீகார் மாநிலம் கைதகர் மாவட்டம், நய்டளா பகுதியில் மகாவீரர் கோவில் உள்ளது. இன்று (ஜூலை 06) மொஹரம் பண்டிகையை ஒட்டி இப்பகுதி வழியாக வீதியில் அணிவகுப்பு அண்டத்தப்பட்டுள்ளது. அப்போது, மர்ம நபர்கள் கோவில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி மகாவீரர் சிலையை சேதப்படுத்திள்ளனர். இதனால் இருதரப்பு இடையே மோதல் நடந்து வருகிறது. தகவல் அறிந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காணொளியும் வெளியாகியுள்ளது.