பெண்களிடம் அத்துமீறல் - இளைஞர்கள் மோதிக்கொள்ளும் பரபரப்பு காட்சி

57பார்த்தது
கடலூர்: கடற்கரைக்குச் சென்ற பெண்களிடம் இளைஞர்கள் அத்துமீறியதால், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பெரியப்பட்டு கடற்கரையில், தியாகவல்லியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பெண்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனை குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி