விழுப்புரம் - Viluppuram

செஞ்சி |

மேல்மலையனூர் பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார், அவலுார்பேட்டை, வளத்தி உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருவில் நடந்து செல்பவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திக் கடிக்கின்றன. பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை. அதிகரிக்கும் நாய்களின் இனவிருத்தியை கட்டுப்படுத்த அனிமல் பர்த் கன்ட்ரோல் திட்டத்தை செயல்டுத்த வேண்டும். என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

வீடியோஸ்


தமிழ் நாடு