விழுப்புரத்தில் விசிகவில் இணைந்த இளைஞர்கள்

3625பார்த்தது
விழுப்புரத்தில் விசிகவில் இணைந்த இளைஞர்கள்
விழுப்புரம் தனியார் மண்டபத்தில் இன்று விசிக
விழுப்புரம் நகரச் செயலாளர் இரணியன், மாவட்டச் செயலாளர் பெரியார் ஒருங்கிணைப்பில் விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த சுமார் 50
இளைஞர்கள் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில் தங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி