விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு மகேந்திரன் என்பவர் அதே பகுதியில் உள்ள 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து அருகில் உள்ள குட்டையில் வீசினார். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா, இன்று மகேந்திரன் என்பவருக்கு ஆயுள் தண்டனை, ரூபாய் 8, 000 அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.