சூறைக்காற்றுடன் மழை விழுப்புரத்தில் மரங்கள் முறிந்து சேதம்

68பார்த்தது
சூறைக்காற்றுடன் மழை விழுப்புரத்தில் மரங்கள் முறிந்து சேதம்
தமிழகத்தில் பரவலாக நேற்று பல மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் மழை பெய்தது. நேற்று (ஜூன் 8) இரவு விழுப்புரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்கள் முறிந்து சேதமாயின அவற்றை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி