இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் விழுப்புரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நடைபெற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி பரிசுகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி உள்ளிட்டர் உடன் இருந்தனர்.