அழகுமுத்துக்கோன் படத்திற்கு மரியாதை செலுத்திய திமுகவினர்

76பார்த்தது
அழகுமுத்துக்கோன் படத்திற்கு மரியாதை செலுத்திய திமுகவினர்
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே , சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 267வது குரு பூஜை விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் பொறுப்பாளர் பொன். கௌதமி சிகாமணி தலைமையில் இன்று (ஜூலை 11)திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி