தொழிலாளரின் வீட்டுக்கு பூட்டு போட்ட தனியார் வங்கி ஊழியர்கள்

85பார்த்தது
தொழிலாளரின் வீட்டுக்கு பூட்டு போட்ட தனியார் வங்கி ஊழியர்கள்
விழுப்புரம் கானை

அருகே வைலாமூர் கிராமத்தில் வசிப்பவர் கந்தவேல். இவர் கூலி தொழிலாளி. இவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். மேலும், அதன் தவணை தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், நிதி நிறுவன ஊழியர்கள் அவரது வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில், கணவன் மனைவி இருவரும் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி