விழுப்புரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

70பார்த்தது
விழுப்புரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
விழுப்புரம் நகரப் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை விழுப்புரம் கே. கே. ரோடு, வி. மருதுார், நரசிங்கபுரம், கந்தசாமிலே அவுட், வில்லியம் லே அவுட், எஸ். பி. எஸ். நகர், சிஸ் நகர், பிரண்ட்ஸ் நகர், கணேஷ் நகர், கவுதம் நகர், ராஜிவ்காந்த நகர், அண்ணாநகர், மணி நகர், சீனுவாசா நகர், பூந்தோட்டம், நேருஜி ரோடு உள்ளிட்ட பகுதியை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :