விழுப்புரம் நகரப் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி மணி வரை விழுப்புரம் கே. கே. ரோடு, வி. மருதுார், நரசிங்கபுரம், கந்தசாமிலே அவுட், வில்லியம் லே அவுட், எஸ். பி. எஸ். நகர், சிஸ் நகர், பிரண்ட்ஸ் நகர், கணேஷ் நகர், கவுதம் நகர், ராஜிவ்காந்த நகர், அண்ணாநகர், மணி நகர், சீனுவாசா நகர், பூந்தோட்டம், நேருஜி ரோடு.