விழுப்புரம் அடுத்த பூத்தமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சோழகனூர், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்தூர், அதனூர், பூத்தமேடு, ஒரத்தூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம், கொய்யாத்தோப்பு, பி. மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டது