கண்டமங்கலம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

72பார்த்தது
கண்டமங்கலம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (ஆகஸ்ட் 3) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கண்டமங்கலம், நவமால்மருதுார், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ஆர். ஆர். குளம், பாக்கம்கூட்ரோடு, மண்டகப்பட்டு, வடுக்குப்பம், வெள்ளாழங்குப்பம், ஆலமரத்துக்குப்பம், மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், பூவரசங்குப்பம், லட்சுமி குவாட்ரஸ், ஆண்டிப்பாளையம் , புளிச்சம்பள்ளம், ஆரோபுட், காட்ராம்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ். உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது,

தொடர்புடைய செய்தி