விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார், நேற்று காவணிப்பாக்கம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக் மூலம் மூட்டையில் மணல் கடத்திய சித்தாத்துார் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி மகன் ஞானவேல், 37; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.