ஒரே தேர்தல் கைவிடக் கோரி விழுப்புரம் எம்பி உள்ளிட்டோர் மனு

57பார்த்தது
ஒரே தேர்தல் கைவிடக் கோரி விழுப்புரம் எம்பி உள்ளிட்டோர் மனு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று டெல்லியில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்ட உயர்மட்டக் குழு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் எம்பி எஸ் எஸ். பாலஜி எம்எல்ஏ மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் தங்களின் நிலைப்பாட்டு அறிக்கையை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி