விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அடுத்துள்ள மேட்டுப்பாளையம், மேல்குமாரமங்கல் இடையே புதியதாக கட்டப்பட்ட தடுப்பனையில் சில தினங்களுக்கு முன்பு சாத்தனூர் அனையிலிருந்து தென்பெண்ணைஆற்றில் திறக்கப்பட்ட நீர் இரு கரைப்பகுதி முழுவதும் செல்வதால் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆனந்த குளியல் போடனர்.