பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி

163பார்த்தது
பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று காலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர
ஓட்டப்போட்டி (மாரத்தான்) நடைபெற்றது. இப்போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர்
க. பொன்முடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி