சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

53பார்த்தது
சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு தரவரிசை பட்டியலில், விழுப்புரம் தனியார் பள்ளியில் 2023-2024-ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் அஷ்விந்தரன், தினேஷ் ராஜ், மாணவி நிஷாந்தி ஆகியோர் தரவரிசை எண் 181, 183, 348 பெற்று தமிழ்நாடு அளவில் சிறப்பிடம் பிடித்து, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில் முதல் தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி