விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

69பார்த்தது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஜூலை 16 அன்று தொடங்கி 13. 09. 2024 வரை 91 முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி