வங்க கடலில் உருவான பெங்கல் புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பெங்கால் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துதுள்ளது மாவட்ட நிர்வாகம்.