விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது

55பார்த்தது
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக நீண்ட காலமாக நடைபெறாத கூட்டம் இன்று துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கு பெற்ற விவசாயிகள் தடுப்பணைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து மேலும் சில புகார்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி