கண்டமங்கலம் ஒன்றியம் கெங்காரம்பாளையம் ஊராட்சி Gகரைமேடு பகுதியில் நியாய விலை கடை பழுது அடைந்த நிலையில் உள்ளதை அறிந்து கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்எஸ்_வாசன். Bsc. ,
அவர்கள் ஆய்வுகள் மேற்க்கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு விரைவில் ஏற்ப்பாடுகள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார் மேலும் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாள் பணியை ஆய்வு மேற்க்கொண்டார் உடன் கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்பிரபாகரன், ஊராட்சி மன்றத்தலைவர் அய்யானார் , வட்டார் வளர்ச்சி அலுவலர் பரிமேலழகன், மற்றும் நியாயவிலைக்கடை ஊழியர்கள் பணிதள பொருப்பாளர்கள் உடனிருந்தனர்.