விழுப்புரத்தில் அரசு சார்பில் சமத்துவ வளைகாப்பு நடைபெற்றது

73பார்த்தது
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விழுப்புரம் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் "சமுதாய வளைகாப்பு" விழாவில் அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்களை வாழ்த்தினர்.
உடன்: மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு. ஜெயச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிரிந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி