விழுப்புரத்தில் தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்குக்கு சீல்.

69பார்த்தது
விழுப்புரத்தில் தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்குக்கு சீல்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய சேமிப்பு கிடங்கில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டது. தொடர்ந்து அந்த அறை அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அந்த அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பழனி, பூட்டி சீல் வைத்தனர் அருகில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய்நாராயணன், திண்டிவனம் சப்-கலெக் டர் திவ்யான்ஷூ நிகம் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி