இப்படி கொழுந்து விட்டு எரியுது என்னன்னு பாக்குறீங்களா?

66பார்த்தது
விழுப்புரம் அனிச்சம் பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன்களை பதப்படுத்தும் தர்மாகோல்களை மாலை நேரங்களில் இப்படி எரித்து விட்டு செல்கின்றனர். இந்த மீன் மார்க்கெட் வந்ததிலிருந்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அந்த பகுதி மக்கள். சுற்றுச்சூழலை பற்றி அரசு பள்ளிக் குழந்தைகளை வைத்து பேரணி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தவிர வேறு என்ன செய்திருக்கிறது. இதேபோன்று நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை.

தொடர்புடைய செய்தி