மாம்பழப்பட்டு ரோடு மு. திமுக பிரதிநிதி M. குள்ளராஜ் மறைவு

282பார்த்தது
மாம்பழப்பட்டு ரோடு மு. திமுக பிரதிநிதி M. குள்ளராஜ் மறைவு
விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு, 25வது வார்டு முன்னாள் திமுக பிரதிநிதி M. குள்ளராஜ் அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் அஞ்சலி செலுத்தி அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மாவட்டச் செயலாளர் நா. புகழேந்தி எம். எல். ஏ, மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ் , நகரச் செயலாளர் இரா சக்கரை, தொண்டர் அணி அமரஜி, விளையாட்டு மேம்பாட்டு அணி பரத், தகவல் தொழில்நுட்ப அணி ப. அன்பரசு, நகர மாணவர் அணி விக்ரமன் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி