மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றார்

75பார்த்தது
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மேலும் ஆட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேரடியாக சென்று மனுக்களை பெற்றுக் கொண்டார்

தொடர்புடைய செய்தி