தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் குலாம் மொய்தீன் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்களிடம் வாழ்த்துக்களைப் பெற்றார். மாவட்டச் செயலாளர் நா. புகழேந்தி எம். எல். ஏ, மாவட்ட பொருளாளர் இரா. விழுப்புரம் இரா. ஜனகராஜ் , ஒன்றியச் செயலாளர் தே, முருகவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.