அறைக்கு பூட்டி சீல் வைத்த ஆட்சியர்

72பார்த்தது
அறைக்கு பூட்டி சீல் வைத்த ஆட்சியர்
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வைத்து சோதனை செய்யப்பட்டு அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அறையை பூட்டி சீல் வைத்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

தொடர்புடைய செய்தி