மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவது குறித்து ஆட்சியர் ஆய்வு

73பார்த்தது
மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவது குறித்து ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கராம்பாளையம் நிதி உதவி தொடக்கப்பள்ளியில், நடப்பு கல்வியாண்டிற்கு 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கூடுதல் ஆட்சியர்கள் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திவ்யான்ஷு நிகம் உட்பட பலர் உள்ளனர்

தொடர்புடைய செய்தி