குப்பையில் எரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி

82பார்த்தது
குப்பையில் எரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி
விழுப்புரம் ஜி. ஆர். பி. தெருவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மற்றும் நுகர்வோர் கிடங்கு மற்றும் குடியிருப்பு பகுதி நிறைந்த இடத்தில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளது. இங்கு குப்பைகளை கொட்டி எரிப்பதால் அப்பகுதியில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி