காலை உணவு திட்டம் மதிப்பீட்டு குழு ஆய்வு

588பார்த்தது
காலை உணவு திட்டம் மதிப்பீட்டு குழு ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர்/கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி, இ. ஆ. ப. , தலைமையில், விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து இன்று (04. 01. 2024) ஆய்வு மேற்கொண்டார். உடன் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன் உட்பட பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி